என்னோடு வா மனமே படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

என்னோடு வா மனமே  படப்பிடிப்பு தொடங்கியது

ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணியிடம் உதவி இயக்குனராக இருந்த ம.பாண்டியன் இப்போது இயக்குனராகி இருக்கிறார். படத்தின் பெயர் என்னோடு வா மனமே. எஸ் கிரீன்ஸ் சார்பில் பாப்பாத்தி அம்மாள் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். நீரஜா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.

"ஐ.டி.கம்பெனியில் பணியாற்றும் ஒரு பெண்ணின் காதலையும், அந்த காதல் அவள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சினைகளும்தான் கதை. வெளியில் பளபளப்பாக தெரியும ஐ.டி பெண்களின் இன்னொரு முகத்தை காட்டுகிற படம். இது ஹீரோயின் சப்ஜெக்ட்." என்கிறார் இயக்குனர் பாண்டியன்.

இதன் படப்பிடிப்பு துவக்க விழா மற்றும் பூஜை நேற்று ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குனர்கள் விக்ரமன், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions