ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் பரிசு எந்திரன்-2

Bookmark and Share

ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் பரிசு எந்திரன்-2

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் அடித்தன. மீண்டும் அவர்கள் எந்திரன்-2 படத்திற்காக மீண்டும் இணைகிறார்கள். மேலும், எந்திரன் படத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ள ஷங்கர்.

அப்படத்தின் வில்லனை தவிர அனைத்து நடிகர்கள் நடிகைகள், டெக்னீசியன்களை தேர்வு செய்து விட்டனர். அந்தவகையில், எந்திரன்-2 வில் கைத்ரினா கைப், தீபிகா படுகோனே ஆகிய இரண்டு நடிகைகளில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

படத்தின் படப்பிடிப்பு 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி படத்தின் பூஜை நடத்தி எந்திரன்-2வை தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளாராம் ஷங்கர்.

மேலும், தற்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் கபாலி படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த படம் பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகிற 17-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. 

முதல்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுவதால் அதற்கு தேவையான செட் வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, இந்த படம் குறுகிய காலத்தில் தயாராகயிருப்பதால், 60 நாட்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட உள்ளதாம்  இந்த படத்தை முடித்த கையோடு ரஜினி எந்திரன்-2வில் இறங்குகிறார் ரஜினிகாந்த்.


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions