எந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்!

Bookmark and Share

எந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்!

ஷங்கர் இயக்கதில் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்‌சன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.

சில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதோடு இந்த படத்தில் எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாராம். அதற்கான ரிகர்சல் சம்பந்தமாகத்தான் சமீபத்தில் பங்கேற்று இருக்கிறார்.

இதற்கிடையே எந்திரன்-2 படத்தில் ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது விஜய்யின் கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேசும் ஒரு வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions