பலத்த பாதுகாப்புடன் நடக்கும் எந்திரன் 2 படப்பிடிப்பு!

Bookmark and Share

பலத்த பாதுகாப்புடன் நடக்கும் எந்திரன் 2 படப்பிடிப்பு!

எந்திரன் 2 படப்பிடிப்புப் பற்றிய எந்த ஒரு புகைப்படமும் வெளியாகக் கூடாது என்பதில் இயக்குனர் ஷங்கர் தெளிவாக இருக்கிறார்.

மலேசியாவில் கபாலி படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது நொடிக்கொரு புகைப்படக் காட்சிகள் இணையதளங்களில் வெளியானது. இதனால் ஷங்கர் எந்திரன் 2 படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் அதிகப்படியான கட்டுப்பாடு விதிக்கச் சொல்லியிருக்கிறாராம்.

படக் குழுவினர் அனைவருக்கும் ஐடி கார்டுகள், யார் யார் எது வரை அனுமதிக்கப்படுவார்கள் என்பது முதல் அனைத்துமே திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குள் நுழைவதற்குள் பல அடுக்கு பாதுகாப்புகளைத் தாண்டித்தான் போக முடியுமாம்.

படக்குழுவினர் அல்லாது விருந்தினர்களோ, படத்திற்கு சம்பந்தமில்லாதவர்களோ அந்த எல்லைக்குள் நுழையவே முடியாது என்கிறார்கள். மேலும் ஷங்கர் அனுமதியில்லாமல் படம் பற்றிய ஒரு துரும்பும் வெளிவராது என்கிறார்கள்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions