பாடல் படப்பிடிப்புடன் தொடங்கிய எந்திரன் 2!

Bookmark and Share

பாடல் படப்பிடிப்புடன் தொடங்கிய எந்திரன் 2!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்து. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்குவதே இயக்குனர் ஷங்கரின் ஸ்டைல். அந்தவகையில் எந்திரன் 2 படப்பிடிப்பையும் அவர் பாடல் காட்சியுடனே தொடங்கியுள்ளார்.

இதில் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த பாடல் காட்சிக்காக பூந்தமல்லி அருகேயுள்ள EVP நகரில் பிரமாண்டமான அரங்கம் ஒன்று கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் உருவாகியுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions