இன்று பூஜையுடன் தொடங்கியது எந்திரன்-2 படப்பிடிப்பு!

Bookmark and Share

இன்று பூஜையுடன் தொடங்கியது எந்திரன்-2 படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மிக எளிமையான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

எப்போதும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் அன்றைய தினமே அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவது வழக்கம். அந்தவகையில் எந்திரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும்.

இப்படத்தில் நடிப்பதை நடிகை எமி ஜாக்சன் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions