ஜனவரி 2016 இல் எந்திரன் 2 மூன்று மொழிகளில்!

Bookmark and Share

ஜனவரி 2016 இல் எந்திரன் 2 மூன்று மொழிகளில்!

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படம் தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை முதன் முதலில் நிகழ்த்தியது.

அண்மையில் இச்சாதனையை பாகுபலி முறியடித்தது. இதனை முறியடிக்கும் விதத்தில் ஷங்கரும், ரஜினியும் சேர்ந்து எந்திரன் 2 படம் மூலம் இணைக்கிறார்கள்.

இப்படத்தை சுமார் 300 கோடி ரூபாயில் கத்தி படத்தின் தயாரிப்பாளர்கள்தான் தயாரிக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளன. இதில் ஹாலிவுட் நடிகர்கள் உட்பட இந்தியத் திரையுலகின் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

உலக அளவில் இப்படம் பேசப்பட வேண்டுமென ஷங்கர் நினைக்கிறாராம். தற்போது ரஜினி கபாலி படத்திற்காக டிசம்பர் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதால் ஜனவரி 2016 இல் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions