2.o அக்சய் குமாருக்காக கண் ஸ்பெஷலிஸ்ட் நியமித்த ஷங்கர்!

Bookmark and Share

2.o அக்சய் குமாருக்காக கண் ஸ்பெஷலிஸ்ட் நியமித்த ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்து வருகிறார். இதில் இவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதற்காக இவர் தொடர்ந்து கண்களில் லென்ஸ் பயன்படுத்தி வருகிறாராம். இதனால் இவரது கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என கருதிய ஷங்கர், இவருக்கென தனியாக ஒரு கண் ஸ்பெஷலிஸ்டை நியமித்துள்ளார். படம் முடியும்வரை அக்சய் குமாரின் கண்களுக்கு இவர்தான் பொறுப்பு.

 


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions