எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!

Bookmark and Share

எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!

ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம், அதிலும் ரஜினி இணைகிறார் என்றால் சொல்லவா வேண்டும்… இவர்கள் கூட்டணி எந்திரன் படத்தை தொடர்ந்து எந்திரன் 2 மூலம் மீண்டும் இணைகிறது.

இப்படம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் அமையவுள்ளதாம். அதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் நடிக்கவிருக்கிறார் என்பதே.

இப்படத்தில் நடிக்க அர்னால்ட் ரூ. 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியானது. இதில் அர்னால்டு முரட்டு ரோபோவாக நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் பூஜையை டிசம்பர் மாதத்தில் நடத்தவும் முதற்கட்ட படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:

ஷங்கர் இயக்கும் ‘எந்திரன் 2’வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அர்னால்டை படக்குழு அணுகியது உண்மைதான். ஆனால் இன்னும் பட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தம் முடிந்தவுடன் அவருக்கான மேக்கப் டெஸ்ட் எடுக்கப்படும் என்றார்.


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions