2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதற்கு முன்பாக இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

முழுக்க 3டி-யில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால், எடிட்டிங் செய்யும் 3டி கண்ணாடி அணிந்தபடியே எடிட்டிங் செய்து வருகிறார் ஆண்டனி. தற்போது முதற்கட்ட எடிட்டிங் பணிகளை முடித்துள்ளது படக்குழு.

எடிட்டிங் முடிந்து தயாரான முதற்கட்ட படத்தை ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பார்த்திருக்கிறார்கள். இந்த வாரத்திலிருந்து அதற்கு பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கவிருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவித்தார்கள்.


Post your comment





Related News
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
ஷங்கர் படப்பிடிப்பில் இதெல்லாம் நடக்குமா?
பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions