டெல்லி ஷெட்யூல் முடிந்தது சென்னையில் 2.0 ஷூட்டிங்

Bookmark and Share

டெல்லி ஷெட்யூல் முடிந்தது சென்னையில் 2.0 ஷூட்டிங்

 ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படம், ‘2.0’. லைக்கா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

இதில், கால்பந்து மைதானத்தில் ரஜினிகாந்தும் அக்‌ஷய் குமாரும் சண்டைப் போடுவது போன்ற காட்சி கடந்த சில வாரங்களாகப் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் கென்னி பேட்ஸ் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தப் படப்பிடிப்பு புதன்கிழமையுடன் அங்கு முடிந்தது. வரும் 27-ம் தேதி முதல் சென்னையில் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது என படக்குழுத் தெரிவித்தது. 


Post your comment





Related News
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions