எந்திரன் படத்தில் நடிக்க மறுத்தது இதற்குத்தான் – கமல் விளக்கம்!

Bookmark and Share

எந்திரன் படத்தில் நடிக்க மறுத்தது இதற்குத்தான் – கமல் விளக்கம்!

எந்திரன் முதல் பாகத்தில் ஹீராவாக நடிக்கவும் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவும் முதலில் கமலிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

இதற்கான காரணத்தையும் இவர் தற்போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ” நானும் ரஜினியும் மீண்டும் இணைந்து நடித்தால், அந்த படத்தை எங்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செயத்திருந்தோம். அதனால்தான் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை” என்றார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions