சென்னையில் நடக்கும் ரஜினியின் 2.o படப்பிடிப்பு!

Bookmark and Share

சென்னையில் நடக்கும் ரஜினியின்  2.o படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாகி வருகிறது.

 


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
எந்திரன் ரஜினி பாணியில் கிராபிக்ஸில் கார்த்தியின் முகம்!
எந்திரன் சாதனையை முறியடித்த தெறி!
எந்திரன் படத்துக்கு மத்திய கிழக்கு ஆசிய சினிமாவுக்கான விருது
தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகும் எந்திரன்.!
எந்திரன் திரைப்பட விநியோகத்தில் முறைகேடு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions