ஷங்கர் படப்பிடிப்பில் இதெல்லாம் நடக்குமா?

Bookmark and Share

ஷங்கர் படப்பிடிப்பில் இதெல்லாம் நடக்குமா?

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் 2.0 படப்பிடிப்பு முடிந்து, தற்போது டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் ஆரம்பத்திலேயே அக்‌ஷய்குமார் புகைப்படங்கள் வெளிவந்தது, இதனால் ஷங்கர் செல்போன் ஜாமர் பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜே சமீபத்தில் ஒரு பேட்டியில் இது உண்மை தான் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions