தமிழுக்கு வருகிறார் இஷா குப்தா

Bookmark and Share

தமிழுக்கு வருகிறார் இஷா குப்தா

2007ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டோஜீனிக் டைட்டில் வென்றவர் இஷா குப்தா. அதன் பிறகு கிங் பிஷர் காலண்டரில் இஷா கொடுத்த படு கிளாமரான போஸ்களால் பிரபலமானார்.

மிஸ் இந்தியா டைட்டிலுக்கு பிறகு மாடலாக கேட் வாக் போட்டு வந்தவருக்கு 2012ம் ஆண்டு ஜென்னட் 2 இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக நடித்தார்.

ராஸ் 3டி, ஹம்சக்கல்ஸ், பாபி, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஹேரா பேரி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் திகில் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பாதி வெளிநாட்டிலும் க், பாதி இந்தியாவிலும் நடக்கிற கதை. சத்யா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 27ந் தேதி முதல் போலந்தில் நடக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்திலும், சென்னையிலும் நடக்க இருக்கிறது

 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions