சித்தர் பாடல் வரி தலைப்பானது

Bookmark and Share

சித்தர் பாடல் வரி தலைப்பானது

புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு ‘8'  என பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் பி.லெனின் கூறியது:வாழ்க்கை தத்துவத்தை சித்தர்கள் ஒவ்வொரு 8 வயதுக்கும் வகுத்து சொல்லி இருக்கின்றனர். அதை குறிக்கும் வகையில் இப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

நமது முன்னோர்கள் சடங்கு, சம்பிரதாயம், பழக்கவழக்கம், நம்பிக்கை போன்றவற்றையும் சொல்லி வைத்திருப்பதற்கு காரணம் உள்ளது. அதற்குள் விஞ்ஞானமும், அடுத்த தலைமுறைக்கான வாழ்வாதாரமும் இருக்கிறது.

இதுதான் இப்படத்தின் கதைக்கரு. ஹீரோவாக தீ அறிமுகமாகிறார். நிஜப்பெயரே தீ தானா? என்கிறார்கள். ஆம். குழந்தையிலேயே இப்பெயரை தஞ்சை பல்கலைக்கழக சொல்லாய்வு அறிஞர் ப.அருளி அவருக்கு வைத்தார்.

வர்ஷினி, பாரதா ஹீரோயின்கள். முக்கிய வேடத்தில் சாமி நடிக்கிறார். ஹரி இசை. தங்கபாண்டியன் ஒளிப்பதிவு. ஊட்டி, திருவள்ளூர், சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்துக்காக வித்தியாசமான சிலம்பு சண்டை படமாக உள்ளது.


Post your comment





Related News
ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது
பம்புசெட்டுன்னா பயம்!
படத்தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பிற்கு வர மறுத்த நடிகை
சத்யாவுக்கு \'எட்டுத்திக்கும்....\' பெயரைக் கொடுக்குமா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions