ராக் ஸ்டார் கேரக்டரில் எவ்லின் சர்மா

Bookmark and Share

ராக் ஸ்டார் கேரக்டரில் எவ்லின் சர்மா

பாலிவுட் கவர்ச்சி நடிகை எவ்லின் சர்மா, குச் குச் லோச்சா ஹைய் படத்தில், ராக் ஸ்டார் கேரக்டரில் நடித்துள்ளார். இதுகுறித்து எவ்லின் சர்மா கூறியதாவது, நான் இதற்குமுன் யாரியான், யே ஜவானி ஹைய் தீவானி படங்களில் நடித்திருந்தபோதிலும், குச் குச் லோச்சா ஹைய் படத்தில் எனது கேரக்டர், சிறப்பாக பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்படத்தின் இயக்குநர் தேவங்க் டோலக்கியா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார் என எவ்லின் கூறினார். குச் குச் லோச்சா ஹைய் படத்தில், ராம் கபூர் , சன்னி லியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், மே மாதம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions