தொடர்கிறது பேஸ்புக் பின்னணி கதைகள்

Bookmark and Share

தொடர்கிறது பேஸ்புக் பின்னணி கதைகள்

தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைய நாளில் சினிமாவையும் சமூக வலைதளங்களையும் பிரிக்க முடியாது. வெளிவரும் படங்கள் பற்றிய செய்திகள். விமர்சனங்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலில் இடம் பெறுவது சகஜமாகி விட்டது. இந்த பேஸ்புக்கின் தாக்கம் சில படங்களில் இடம் பெற்று வருகிறது.

பேஸ்புக் பின்புலத்து கதையாக  நீ நான் நிழல் என்கிற படம் வந்தது. பேஸ்புக்கைப் பயன் படுத்தி இளைஞர்களை திரட்டுவதாக வேலையில்லா பட்டதாரிகதை யில் காட்சிகள் இருக்கும். இப்போது.

பேஸ்புக் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நட்பு வைத்து காதலிப்பதுதான் ஜிகினா கதை. அது மட்டுமல்ல மய்யம் படம் கூட சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பற்றிய கதைதான் பேஸ்புக் : ஸ்டேட்டஸ போடு சாட் பண்ணு என்கிற படமும் பேஸ்புக் பற்றிய பின்னணி கொண்ட படம்தான். 


Post your comment





Related News
அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் படங்களில் இதுதான் முதன்முறை- அதுவும் விஜய்யின் பைரவா படத்துக்கு
பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
சென்னையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் தி ஜங்கிள் புக்!
இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!
100 கோடி வசூல் சாதனையில் இணைந்த தி ஜங்கிள் புக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions