ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்

Bookmark and Share

ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்

நடிகர் பஹத்பாசில் தனது சிறுவயதில் மோகன்லால் நடித்த காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தை பார்த்த  பின்னர்  தான் மோகன்லாலிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது.

மோகன்லால் ஒரு படத்தில் நடிக்கும் நடிப்பின் சாயல், அடுத்து எந்த படங்களிலும் தெரிவதே இல்லை என்பதை உணர்ந்த கணம் மோகன்லாலின் ரசிகராகவே மாறிப்போனார். ரெட் ஒயின் என்கிற படத்தில் மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அவரும் நடித்தார்.

ஆனால் இருவரும் சேர்ந்துவரும் காட்சிகள் கொஞ்ச நேரம் தான். அதில் பஹத் பாசிலுக்கு வருத்தமே.

மோகன்லாலின் பழைய ஹிட் படம் ஒன்றை ரீமேக் பண்ணவிருப்பதாக கூறி அதில் ஹீரோவாக நடிக்கவேண்டும் என கேட்டுள்ளார்கள். அவர் தன்னால் மட்டுமல்ல யாராலும் அவரைப்போல் நடிக்க முடியாது.  ஆளை விடுங்கள். தற்போது  மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் பஹத் பாசில்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions