பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!

Bookmark and Share

பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!

போனவாரம் மலையாளத்தில் ரிலீசான 'சந்திரேட்டன் எவிடயா' படம் ஹிட்டானதும், திலீப்பிற்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்ததும் கூட பெரிய விஷயம் இல்லை..

அதில் கணவனை எந்நேரமும் போன் செய்து தொணதொணக்கும் மனைவியாக நடித்து அசத்திய அனுஸ்ரீக்குத்தான் பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமாக பஹத் பாசிலுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அனுஸ்ரீயை தேடி வந்துள்ளது..

ஏற்கனவே பஹத் பாசிலுடன் இணைந்து 'டயமண்ட் நெக்லஸ்' படத்தில் நடித்துள்ளார் அனுஸ்ரீ. சொல்லப்போனால் அதுதான் அனுஸ்ரீயின் அறிமுகப்படம் என்பதால் அவரது முதல் ஹீரோவே பஹத் பாசில் தான்.

தற்போது இவர்கள் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'மகேஷிண்டே பிரதிகாரம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திலீஷ் போத்தன் என்பவர் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் பஹத் பாசில் ஸ்டில் போட்டோகிராபராக நடிக்கிறார்.


Post your comment





Related News
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
பிரபல நடிகை சூர்யா படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!
நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions