மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்

Bookmark and Share

மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்

நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத்ஃபாசில். இவர் மலையாள இயக்குனர் ரஃபி இயக்கும் புதிய படத்தில் நடிகை நமிதா பிரமோதுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை நமிதா கடல் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். பகத்துக்கு அவர் கடலில் பயிற்சி அளிக்க கடலுக்கு வாட்டர் ஸ்போர்ட் பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

எதிர்பாராமல் அவர்கள் ஆழ்கடலில் தவறி விழுந்து தத்தளித்துள்ளார்கள். இதுவும் படக்காட்சிகள் தான் போல என நினைத்து மீட்பு பணி போலிசார் வேடிக்கை பார்த்துள்ளார்கள்.

அவர்கள் நிஜமாக கடலுக்குள் சிக்கி தவிக்கிறார்கள் என்பதை கண்டவர்கள் பெரும் கூச்சல் போட்டுள்ளனர். விரைந்து வந்த மீட்பு படை அவர்கள் பத்திரமாக மீட்டு முதலுதவி செய்துள்ளது.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
\'கிளாசிக் டான்ஸ் டூ சினிமா டான்ஸ்\' - நமீதா பிரமோத் ஜம்ப் ..!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
பஹத் பாசில் படத்தின் டைட்டில் மாறியது...!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions