வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!

Bookmark and Share

வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!

பஹத் பாசிலும் பார்வதியும் பெங்களூர் டேய்ஸ் படத்தின் முக்கிய பாத்திரங்கள் தான் என்றாலும் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கூட இருவரும் மற்றவர்களோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாகத்தான் நிற்பார்கள்.

அந்த குறை தீரும் விதமாக இப்போது இருவரும்  வர்ஜின் அதாவது கன்னி என்கிற படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். பிரபலமான எடிட்டரான மகேஷ் நாராயணன் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்..

ஆனால் இவர் இந்தப்படத்தை பிளான் பண்ணியிருப்பது 2016ல் ரிலீஸ் பண்ணத்தான்.

இப்போதைக்கு பஹத்தும் பார்வதியும் மட்டுமே முடிவாகியுள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு வரும் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றார்களாம். தற்போது பஹத் பாசில்  நாளே மற்றும் ஆயாள் ஞானல்ல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பார்வதியோ பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions