பஹத் பாசிலை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி தானாம்..!

Bookmark and Share

பஹத் பாசிலை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி தானாம்..!

சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நடிகர் பஹத் பாசில் அவருடன் நடித்த நடிகைகளிலேயே அவருக்கு பிடித்தவர் என 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியை குறிப்பிட்டார்.

தெலுங்கு, தமிழில் மட்டுமே நடித்துவந்த ஸ்வாதி மலையாளத்தில் முதன்முறையாக அறிமுகமானது 'ஆமென்' என்கிற படத்தில் தான். அதில் ஸ்வாதிக்கு ஜோடியாக நடித்தவர் பஹத் பாசில்.. அதனாலேயே இவர்கள் இருவரும் மீண்டும் 'நார்த் 24 காதம்' என்கிற படத்தில் நடித்தபோது ரொம்பவே நட்பாக உணர்ந்தார்களாம்.

தன்னுடன் நடித்த நடிகைகளில் நடிப்பில் மிகவும் டெடிகேஷன் உள்ள நடிகை என ஸ்வாதிக்கு சர்டிபிகேட் தருகிறார் பஹத் பாசில். ஆனால் பர்சனலாக பஹத் பாசிலுக்கும் ஸ்வாதிக்கும் ரொம்பவே தூரமாம்.

மூன்றாவது முறையாக கூட 'டபுள் பேரல்' படத்தில் ஸ்வாதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பஹத் பாசிலை தேடி வந்தது. ஆனால் தனது பிஸியான ஷெட்யூலால் அந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் பஹத் பாசில்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions