மிக மோசமான, வெளிப்படையான படம்...!

Bookmark and Share

மிக மோசமான, வெளிப்படையான படம்...!

“இதுவரை நீங்கள் பார்த்திருக்காத மிக மோசமான, வெளிப்படையான படம்” என தான் அடுத்து இயக்கப் போகும் ''ஃபார் அடல்ட்ஸ் ஒன்லி” என்ற படத்தைப் பற்றி சொல்லிக் கொள்கிறார் படத்தின் இயக்குனர் ஃபைசல் சைஃப்.

இவர் வேறு யாருமல்ல, 'மே ஹுன் ரஜினிகாந்த்' என தன்னுடைய முந்தைய படத்திற்குப் பெயர் வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர். அதன் பின் அந்தப் படத்தின் பெயர் 'மே ஹுன் கில்லர்' என மாற்றப்பட்டது.

தற்போது ராகினி திவேதியை வைத்து 'அம்மா' என்ற கன்னடப் படத்தை இயக்கி வருகிறார். இவர் அடுத்து இயக்கப் போகும் 'ஃபார் அடல்ட்ஸ் ஒன்லி' படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்க உள்ளாராம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக சர்வதேச புகழ் வாய்ந்த ஒரு வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்கப் போகிறார். தென்னிந்தியத் திரையுலகில் புகழ் வாய்ந்த ஒரு நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Post your comment





Related News
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்
சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!
கரீனா கபூர் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறியவில்லை: சயீப் அலிகான் மறுப்பு
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள்!
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
நான் 45 வயது அடைந்ததை நேசிக்கிறேன்: சயீப் அலிகான்
சயீப்பிற்கு ஜோடியாகும் ஐஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions