குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதா?

Bookmark and Share

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதா?

சொல்வதெல்லாம் உண்மை பாணியில் மலையாளத்தில் நடிகை ஊர்வசி ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். பரபரப்பான இந்த ஷோவில் இவர் பெரும்பாலும் குடித்துவிட்டுதான் வருகிறாராம்.

போதையில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்களிடம் இவர் தகாத வார்த்தைகளில் பேசுகிறார் என்று இவர்மீது கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த ஆணையமும் ஊர்வசியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் ஊர்வசியால் தனது வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது என புகார் கொடுத்துள்ளார். இதைதொடர்ந்து பஞ்சாயத்து செய்யும் ஷோக்களுக்கு கெடுபிடி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரே ஹோட்டலில் அஜித் விஜய் குடும்பம் - வெளிவராத தகவல்
விஜய் குடும்பத்தினருக்கு தனஷ் செய்த மரியாதை – புகைப்படம் உள்ளே!
தெறி படத்தை பார்த்து கதறி அழுத சமந்தா குடும்பம் – இதுதான் பெஸ்ட்!
தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்திதான் – விசு ஆதாரத்துடன் பேட்டி!
குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தும் விஜய் சேதுபதி!
ஆஸ்கார் ரேஸில் காக்கா முட்டை, பாகுபலி அவுட் சைலன்ட்டாக நுழைந்தது கோர்ட்
ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ’கோர்ட்’ தேர்வு
இது தனுஷின் நிஜ குடும்பம்....
தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions