போய் உங்க பொண்டாட்டி புள்ளைய பாருங்க - முன்னணி நடிகரை வெளுத்து வாங்கிய பிரபலம்.!

Bookmark and Share

போய் உங்க பொண்டாட்டி புள்ளைய பாருங்க - முன்னணி நடிகரை வெளுத்து வாங்கிய பிரபலம்.!

திரையுலகம் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், அது பாலிவுட்டில் கொஞ்சமா நஞ்சமா? எந்நேரமும் சர்ச்சை தான்.

தற்போதும் அப்படி தான் ஒரு பிரச்சனை பாலிவுட்டில் தலை தூக்கியுள்ளது. பிரபல முன்னணி நடிகரான ரித்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார், பின்னர் இவர் நடிகை கங்கானாவை காதலித்து வந்தார்.

ஆனால் இவர்களுக்கு இடையேயும் சண்டை சச்சரவு என தொடர்ந்து கொண்டே இருந்தாலும் பிரேக் அப் செய்து கொண்டனர், அதுமட்டுமல்லாமல் ரித்திக் ரோஷன் கங்கனா தன்னை பின் தொடர்வதாகவும் ஆபாசமான இ-மெயில் அனுப்பியதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதனால் கடுப்பாகி போன கங்கானாவின் சகோதரி ரித்திக் ரோஷனை வெளுத்து வாங்கியுள்ளார். உங்களின் முதல் படம் வெளியாகும் போது கங்கனா பள்ளியில் படித்து கொண்டிருந்தார். அவ உங்களை அங்கிள் என்று தான் அழைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கங்கனா போன்ற திறமையான அழகான இளம் பணக்கார பெண் உங்களை போன்ற அங்கிளை ஃபாலோ செய்யத் தேவையில்லை. நீங்கள் தான் அவர் பின்னால் வந்தீர்கள் அவள் அல்ல.

கங்கனா போன்ற திறமையான அழகான இளம் பணக்கார பெண் உங்களை போன்ற அங்கிளை ஃபாலோ செய்யத் தேவையில்லை. நீங்கள் தான் அவர் பின்னால் வந்தீர்கள் அவள் அல்ல எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்ட் வெளியிட தயார் - முன்னணி நடிகை பரபரப்பு பேட்டி.!
என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
பிக் பாஸ்-ல் யாருக்கும் தெரியாமல் ஓவியா செய்த வேலை - போட்டுடைத்த நிகழ்ச்சி குழு.!
ஓவியாவுக்கு ட்விட்டரில் இவ்வளவு லட்சம் பாலோயர்களா? - வாய் பிளந்த கோலிவுட்.!
ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!
பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!
சாலை விபத்தில் சிக்கினார் `தங்கல்' பட நாயகி '
காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை அதிரடி அறிவிப்பு
பிரபல நாயகிக்கு பிடிவாரண்ட்- ரசிகர்கள் அதிர்ச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions