Tamil Baby Names
Star Tweets
Video Songs
Radios
Trailer
Video
Gallery
Preview
Review
News
Home

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper  | Feedback

நடிகர் ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!

Bookmark and Share

Monday, Feb 13, 2012
Alexander Skarsgard

மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் விரலை ரசிகை ஒருவர் கடித்துவிட்டார். பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை ஒன்றை நேற்று திறந்து வைக்க வந்தார். அவர் வருவது அறிந்த ரசிகர்கள் கடை முன்பு கூடிவிட்டனர். ஜான் கடையைத் திறந்து வைத்துவிட்டு அந்த வளாகத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க முந்தியடித்தனர்.

அப்போது ஒவ்வொரு ரசிகரும் ஜானுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று ஒரு ரசிகை அவரது விரலைப் பிடித்து கடித்துவிட்டார். உடனே அவர் வலி தாங்காமல் கத்திவிட்டு அந்த ரசிகையை தள்ளிவிட்டார். இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அங்கிருந்து சென்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அநத ரசிகை ஹைய்யா, நான் ஜான் ஆபிரகாமை தொட்டுவிட்டேனே என்று குஷியாக கத்திவிட்டு ஓடினார்.


Post your comment





Related News




Latest Gallery
Director: Mark Landsman
Sudigadu Movie Stills
Director: Mark Landsman
Akshaya in Churidar
Director: Mark Landsman
Actress Raine Chawla
Director: Mark Landsman
Pattikattu Mappillai
Director: Mark Landsman
Suja Varunee Stills
Director: Mark Landsman
Poonam Kaur New Pics

 Go to More Galleries
More News
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ஜூன் 1ல் இயக்குநர் சிம்புதேவனுக்கு திருமணம்
▪ ஐஸ்வர்யா மகள் பெயரை அறிவித்த‌ அமிதாப் பச்சன்
▪ விருந்தளித்து உபசரிக்கும் உலகநாயகன்
▪ விளம்பர படத்தில் நடிக்க : ரூ.30 லட்சம் வங்கும் வித்யா பாலன்


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood| |
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service