கவர்ச்சி காட்டிய தங்கல் நடிகைக்கு செம பதிலடி! கடுப்பான ரசிகர்

Bookmark and Share

கவர்ச்சி காட்டிய தங்கல் நடிகைக்கு செம பதிலடி! கடுப்பான ரசிகர்

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் தற்போது ரூ.2000 கோடியை நோக்கி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் மஹாவீர்க்கு மூத்த மகளாக கீதாவாக நடித்தார் பாத்திமா சனா ஷேக்.

இவர் தற்போது Malta, thugs of hindustan படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று சமூகவலைதளத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் புனித மாதமான இந்த ரமலான் நாட்களில் மரியாதையான, பண்பாட்டு உடையை அணியாமல் இப்படி அரைகுறை ஆடையை அணிந்திருக்கிறாரே.

மேலும் இஸ்லாமை சேர்ந்த பெண்ணான இவர் அம்மதத்தின் பெயரை காக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது போல பலரும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

இவரின் அம்மா ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த முஸ்லீம். அப்பா இந்து சமயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
சிம்புக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions