இன்று இந்தியாவே கொண்டாடும் இந்த நடிகை கமலின் கண்டுபிடிப்பு என்பது தெரியுமா?

Bookmark and Share

இன்று இந்தியாவே கொண்டாடும் இந்த நடிகை கமலின் கண்டுபிடிப்பு என்பது தெரியுமா?

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் ஆமிர் கானின் வளர்ந்த மகளாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர் ஃபாத்திமா சனா ஷேக்.

 இவர் முதல்முதலில் அவ்வை சண்முகி படத்தின் ஹிந்தி பதிப்பான சாச்சி 420 படத்தில் கமலின் குட்டி பாப்பாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது தங்கல் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன்: பாத்திமா சனா ஷேக் பேட்டி
தமிழ் சினிமாவில் போட்டி அதிகம் - சனம் ஷெட்டி!
கவுண்டமணி ஜோடியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சனா
இந்தி ஹாரர் படத்தில் நடிக்கும் சனா கான்
சினிமா பின்னணியில் இன்னொரு படம்
நடிகை சனாகான் மீது மீண்டும் மோசடி புகார்: போலீஸ் விசாரணை
பார்த்திபனின் உப்புமா படம் பெயர் மாறியது
சனாகானை உள்ளே தள்ளியவர் இப்போது போலீஸ் கஸ்டடியில்
எனக்கு எதிராக சதி :சனா கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions