அலியாவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்த பவாத் கான்

Bookmark and Share

அலியாவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்த பவாத் கான்

அலியா பட்டுடன் நெருக்கமான காட்சிகளில் தான் நடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகர் பவாத் கான் கூறியுள்ளார். கூப்சூரத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பாகிஸ்தான் நடிகர் பவாத் கான், பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ஷகுன் பத்ராவின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஷகுன் பத்ராவின் இயக்கத்தில், முக்கோண காதல் கதையாக உருவாகி வரும் அப்படத்தில், சகோதரர்களான பவாத் கானும், சித்தார்த் மல்ஹோத்ராவும் ஒரே பெண்ணை (அலியா) காதலிக்கின்றனர்.

இதில், அலியாவிற்கும், சித்தார்த்திற்கும் இடையே பல்வேறு ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையி்ல், அலியாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க பவாத் கான் மறுத்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions