மீண்டும் இணையும் பவாத் - சோனம்

Bookmark and Share

மீண்டும் இணையும் பவாத் - சோனம்

கூப்சூரத் படத்தில், இணைந்து நடித்திருந்த பவாத் கான் - சோனம் கபூர் ஜோடி, பாட்டீல் ஃபார் பிட்டோரா படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.

பாட்டீல் ஃபார் பிட்டோ படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் துவங்க உள்ளது. அனுஜா சவுகான் எழுதிய நாவலின் அடிப்படையில் இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions