இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது

Bookmark and Share

இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது

இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குனர் பெரோஸ்க்கும் இன்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.

இயக்குனர் பெரோஸ், கௌரவ் இயக்கிய தூங்காநகரம் படத்திலும், அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் “பண்டிகை” என்ற படத்தை இயக்கி வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions