முக்கிய ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய FF8? என்ன தெரியுமா

Bookmark and Share

முக்கிய ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய FF8? என்ன தெரியுமா

ஹாலிவுட் சினிமாவின் Fast and Furious படங்களின் வரிசை அனைவரையும் கவர்ந்த ஒன்று. ஆக்‌ஷன், திரில்லர் கதையை மைய்யமாக வைத்து கடந்த ஏப்ரல் 12 ல் வெளியான இதன் 8 ம் பாகம் வசூலை வாரி குவித்துவருகிறது.

இந்தியா, அர்ஜெண்டினா, இஸ்ரேல், கொலம்பியா, லெபனான், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், எகிப்து, போர்ச்சுகல், இந்தோனேசியா, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், பெரு, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் என உலகின் 65 பிரதேசங்களில் இப்படம் வெளியானது.

முதல் வார இறுதியிலேயே $ 534.2 மில்லியன் டாலர்களை வசூலித்து அதிக வசூல் சாதனை செய்த படங்களை பின்னுக்கு தள்ளிவருகிறது.

அவை என்ன தெரியுமா :-

The Force Awakens - $529 million

Jurassic World with - $524.9 million

Harry Potter and the Deathly Hallows Part 2 - $483.2 million.


Post your comment

Related News
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்கள்
அவதார் சாதனையை முறியடிக்க இன்னும் இத்தனை கோடி உள்ளதா? FF8 வசூல் விவரம்
5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை
கொட்டிய வசூல், அதிர்ந்த இந்திய திரையுலகம்- FF8 இத்தனை கோடி வசூலா?
உலகையே அதிர வைத்த வசூல்- FF8 படைக்கவிருக்கும் சாதனை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions