பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படத்திற்கு இந்தியாவில் தடை: எல்லை மீறிய ஆபாசத்தால் தணிக்கைக்குழு முடிவு

Bookmark and Share

பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படத்திற்கு இந்தியாவில் தடை: எல்லை மீறிய ஆபாசத்தால் தணிக்கைக்குழு முடிவு

பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடி வரும் 'பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே' படம் இந்தியாவில் தடை செய்யப்படுள்ளது.

கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து 484 கோடி)  வசூல் செய்த திரைப்படம் 'பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே'. ஜமி டொர்னான், டகோடா ஜான்சன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் இருவருக்கும் இடையே உள்ள அதீதமான காதலை வெளிப்படுத்தும் வகையில் நேரடியான உடலுறவுக் காட்சிகள் பல உள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தைப் பார்த்த இந்திய திரைப்பட தணிக்கைக்குழு படத்தில் உள்ள நிர்வாணக்காட்சிகள் அனைத்தையும் நீக்கிய பிறகும்கூட இது இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதல்ல என்று கூறி இப்படத்தை தடை செய்துள்ளது.

ஜேம்ஸ் என்ற எழுத்தாளரின் புதினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மலேசியா, இந்தோனேசியா, கென்யா போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தை தணிக்கை செய்த மலேசிய தணிக்கைக்குழு "இது நீலப்படத்தை விட மோசமான படம்" என்றது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions