இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து சினிமா அமைப்புகளும் ஆர்ப்பாட்டம்!

Bookmark and Share

இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து சினிமா அமைப்புகளும் ஆர்ப்பாட்டம்!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை உடனடியாக நீக்கக் கோரி தமிழ் திரைப்படத் துறை ஒருங்கிணைந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இன்று காலை 10.30மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை வளாகத்தில் (FILM CHAMBER) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்கநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தி/ திரைப்பட பத்திரிக்கை தொடா்பாளா் யூனியன் ஆகியோர் ஒன்றிணைந்து மாபெரும் ஆா்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர். அனைத்து சினிமா அமைப்புகளும் இணைந்து நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
ஜெயலலிதா மரணம் : சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைப்பு
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
‘சூப்பர் ஸ்டார்’ படங்களை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தெறி படக்குழு!
தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்!
திரையுலக பிரபலங்கள் நடித்த தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்!
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு :கனமழை எதிரொலி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions