சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட "கருத்துகளை பதிவு செய்" படத்தின் First Title Look.

Bookmark and Share

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட

இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas.

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது..

 இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - மனோகர்

இசை - கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள் - சொற்கோ

கலை - மனோ

நடனம் - எஸ்.எல்.பாலாஜி

ஸ்டண்ட் - ஆக்‌ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை - D.B.வெங்கடேசன்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இணை தயாரிப்பு - JSK கோபி

தயாரித்து இயக்குபவர் ராகுல்.

 


Post your comment





Related News
இவரா ஸ்ரீ தேவியின் முதல் கணவர்? - புகைப்படம் உள்ளே.!
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!
பாகுபலி-2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு
முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மீது பணமோசடி புகார்!
போப்பாண்டவர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து - நடிகர் ரித்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!
நயன்தாரா படத்துக்கு பர்ஸ்ட் லுக் ரெடி
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கத்தி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions