போர்ஸ்-2 - ஜான் ஆபிரஹாம் ஜோடி கத்ரீனா கைப்.?!

Bookmark and Share

போர்ஸ்-2 - ஜான் ஆபிரஹாம் ஜோடி கத்ரீனா கைப்.?!

ஜான் ஆபிரஹாம் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் போர்ஸ். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரிப்பாளர் விபுல் ஷா திட்டமிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தில் கத்ரீனா கைப்பை, ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடியாக்கவும் எண்ணியுள்ளார். ஆனால் இதில் நடிப்பது பற்றி கத்ரீனா இன்னும் உறுதி சொல்லவில்லை.

ஆனால் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள்.  கத்ரீனா தற்போது தன் கைவசம் உள்ள படங்களை எல்லாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

அடுத்து அவர் நடிக்க இருக்கும் சில படங்கள் ஆரம்பமாக தாமதமாவதால்  போர்ஸ்-2வில் அவர் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இப்படத்தில் அவர் நடிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

 


Post your comment





Related News
பிப்.5-ல் ராக்கி ஹேண்ட்சம்!
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
ஜான் ஆபிரஹாம் வேண்டுகோல் - வதந்தியை நம்பாதீர்
இம்ரான் கான் மறுபிரவேசம்
இணை தயாரிப்பாளராகும் ஜான் ஆபிரஹாம்
ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!
புல் ஃபோர்ஸாக ஹீரோயின் தேடும் போர்ஸ்2 படக்குழு
மீண்டும் தள்ளிப்போகிறது வெல்கம் பேக்
அக்ஷய் உடன் மோதும் ஜான் ஆபிரகாம்
ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions