போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது அப்டேட்ஸை பதிவிட்டுவருகிறார். சமீபத்தில் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.மேலும் அதற்காக பிரத்யேக பாடலையும் வெளியிட்டார்.

தற்போது அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அரியலூரை சேர்ந்த 17 வயது சிறுமி நந்தினி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த விசயத்தில் நீதி கேட்டு அவரது பெற்றோர் போராடி வருகின்றனர். இதற்கு ஜி.வி. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சமூக வலைதளங்களின் மூலம் தான் குரல் கொடுக்க வேண்டும் என்றால் அரசு, சட்டம், போலிஸ், நீதி இதேல்லாம் எதற்காக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions