கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் ஜி.வி.பிரகாஷ்!

டார்லிங் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் – சாம் ஆண்டன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு. படத்தின் டைட்டிலுக்கும் பாட்ஷா படத்துக்கும் சம்பந்தம் இருப்பது போல படத்தின் கதைக்கும் பாட்ஷா படத்துக்குமே சம்பந்தம் உண்டாம்.

பாட்ஷா படத்தை போலவே இதன் பிளாஷ் பேக் காட்சிகளில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கேங்ஸ்டராக நடித்து வருகிறாராம். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகை ஆனந்தி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லைக்கா இப்படத்தை தயாரிக்கிறது.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions