மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், சந்தானம்!

Bookmark and Share

மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், சந்தானம்!

மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது; அதேநேரம் ஏழை-பணக்காரர்; வி.ஐ.பி-காமன்மேன் என்ற பாகுபாடும் வெள்ளத்துக்குக் கிடையாது. கடந்த டிசம்பரில் சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளம், சினிமா செலிபிரிட்டிகளையும் விட்டு வைக்கவில்லை.

அந்தவகையில் சினிமா பிரபலங்கள் சிலரும் வெள்ளத்தினால் கோடிக்கணக்கில் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இசையமைப்பார்கள் ஜி.வி.பிரகாஷும், சந்தானம், ஹாரீஸ் ஜெயராஜும் அந்தப் பட்டியலில் அடக்கம்.

இருவரிடமும் கோடிகள் மதிப்புள்ள ஹம்மர், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மினிகூப்பர் மற்றும் லம்போகினி போன்ற கார்கள் இருக்கின்றன. டிசம்பர் வெள்ளம், இவர்களின் காஸ்ட்லி கார்களுக்குள்ளும் புகுந்து, மிதக்க ஆரம்பித்து விட்டன.

ஏற்கனவே லட்சக்கணக்கில் இன்ஷூரன்ஸில் பாதிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை உள்ளதாம். இந்நிலையில் இவர்களை போல் பல பிரபலங்கள் இன்ஷூரன்ஸிற்காக காத்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions