5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!

Bookmark and Share

5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!

தமிழில், விஜயகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் ரமணா. இப்படம் இந்தியில் அக்ஷ்ய் குமார் நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், முதல்நாளில் ரூ.13.05 கோடி வசூலித்தது. தொடர்ந்து முதல் ஐந்து நாட்களில் ரூ.51.16 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

2015ம் ஆண்டில் அதிகம் வசூலித்த படமாக கப்பார் இஸ் பேக் திகழ்கிறது. தொடர்ந்து வார நாட்கள் தவிர்த்து விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம் வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions