கப்பார் இஸ் பேக் பட போஸ்டர் வெளியீடு

Bookmark and Share

கப்பார் இஸ் பேக் பட போஸ்டர் வெளியீடு

அக்ஷய் குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கப்பார் இஸ் பேக் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பில், க்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், மே மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில், கரீனா கபூர் நடித்துள்ளார். 2002ம் ஆண்டில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்து வெளியான ரமணா படத்தின் ஹிந்தி் ரீமேக்கே, கப்பார் இஸ் பேக் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions