கப்பார் இஸ் பேக் - ஷோலே 2 அல்ல : அக்ஷய்

Bookmark and Share

கப்பார் இஸ் பேக் - ஷோலே 2 அல்ல : அக்ஷய்

கப்பார் இஸ் பேக் படம், ஷோலே படமோ அல்லது அதன் இரண்டாம் பாகமோ அல்ல என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். ஷோலே படத்தில், வில்லனின் பெயர் கப்பார்.

இதைவைத்து, இப்படத்தை, யாரும் ஷோலே 2 என்று நினைத்து விட வேண்டாம். இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள். கப்பார் என்பது கப்பார் இஸ் பேக் படத்தின் முன்னணி கேரக்டரின் பெயர் என்று அக்ஷய் குமார் கூறியுள்ளார். மே முதல் வாரத்தில், கப்பார் இஸ் பேக் வெளியாக உள்ளது. 


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions