பெரும் பபரப்பை ஏற்படுத்தும் 'கப்பார் இஸ் பேக்'

Bookmark and Share

பெரும் பபரப்பை ஏற்படுத்தும் 'கப்பார் இஸ் பேக்'

தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வெற்றிப் பெறுவது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் அந்த ஹிந்தி படம் தமிழ் நாட்டில் வெளி வருவதற்கு முன்னரே இங்கு பெரும் பபரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதுபெரிய விஷயம்தான்.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் , ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற 'ரமணா' ஹிந்தியில் அக்ஷய் குமார் ,ஸ்ருதி ஹாசன் நடிக்க ' கப்பார் இஸ் பேக் 'என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் தயாராகி நாளை மே மாதம் ஒன்றாம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ளது.

ஆரோ சினிமா என்ற நிறுவனத்தினர்  தமிழகமெங்கும் இந்தப்படத்தை வெளி இட உள்ளார் .ஊழல் பிறப்பு 15.8.1947 - இறப்பு 1.5.2015 என்ற அபாரமான வாசகம் விளம்பரத்துக்கு பெரிதும் உதவ இந்த படத்தின் மீது அனைவரது கவனமும், குறிப்பாக இளைஞர்களின் கவனம் படர்ந்து இருக்கிறது.

இதற்க்கு சாட்சி தமிழகமெங்கும் இந்தப் படத்துக்கு கொடுக்கப் பட்ட காட்சிகளின் எண்ணிக்கை கூடி இருப்பதுதான். அதுவும் இதே தேதியில் இரண்டு பெரிய தமிழ் படங்களும் வெளிவர உள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.   


Post your comment

Related News
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions