கபார் இஸ் பேக் படத்தை எதிர்பார்க்கும் சுமன்

Bookmark and Share

கபார் இஸ் பேக்  படத்தை எதிர்பார்க்கும் சுமன்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படம் இந்தியில் அக்ஷயகுமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது.

அக்ஷயகுமார், ஸ்ருதிஹாசன், கரீனா கபூர், பிரகாஷ்ராஜ், சுமன், மற்றும் பலர் நடித்துள்ள கப்பார் இஸ் பேக் திரைப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தில், வில்லனாக சுமன் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில்  தமிழ் திரையில்  நாயகனாக நடித்த சுமன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். அதன் பின்னரும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான சிவாஜி படம்  சுமனுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளதால் அவர் தனது நேரடி இந்தி படமான  கப்பார் இஸ் பேக் படத்தை மிகவும் எதிர் பார்க்கின்றார்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions