கோடையில் துவங்குகிறது பவன் கல்யாணின் கபார் சிங்-2

Bookmark and Share

கோடையில் துவங்குகிறது பவன் கல்யாணின் கபார் சிங்-2

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால் அவரது திரை உலக வாழ்க்கையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

அந்த வகையில் அவர் நடிப்பதாக ஒப்புக் கொண்ட   கபார் சிங் 2  திரைப்படமும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகின்றது. இதனால் வருத்தத்தில் இருந்த நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

தெலுங்கு திரை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும்  கபார் சிங் 2  படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளனவாம் இதுவே ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இப்படத்தை இயக்குநர் சம்பத் நந்தி இயக்குவதாக இருந்தது, ஆனால் பவர் படத்தை இயக்கிய இயக்குநர் ரவீந்திரன் தற்போது இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions