கபார் சிங் 2 படப்பிடிப்பு - புனே சென்ற பவன் கல்யாண்!

Bookmark and Share

கபார் சிங் 2 படப்பிடிப்பு - புனே சென்ற பவன் கல்யாண்!

தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் புனேவில் நடைபெறவுள்ளன.

இதற்காக நடிகர் பவன் கல்யாண் புனே புறப்பட்டு சென்றுள்ளார். இயக்குநர் பாபி இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க .உள்ளார். நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

பிரபல இசையமைப்பாளர்  தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். புனேவில் துவங்கும் இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள் தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கபார் சிங் 2 படம் 2016 சங்கராந்தி பண்டிகைக்கு வெளிவரும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions