வில்லன்கள் பங்கேற்கும் காட்சிகள் பிரத்யேகமாக படமாக்கம்

Bookmark and Share

வில்லன்கள் பங்கேற்கும் காட்சிகள் பிரத்யேகமாக படமாக்கம்

பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது நடித்துவரும் கப்பார் சிங் 2 படத்தின் முக்கிய வில்லன்கள் சம்பந்த்தப்பட்ட காட்சிகள் மகாராஷ்டிராவில் பிரத்யேகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஹீரோ பவன் இல்லாமலேயே சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவர் விரைவில் இங்கு நடிக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்த படத்திற்காக நவீன வகை துப்பாக்கிகள் மற்றும் குதிரைகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாம். பவர் ஸ்டார் தனது படங்களில் எப்போதுமே துப்பாக்கியால் வில்லன்களை பந்தாடுவார்.

மேலும் அவர் குதிரை ஏற்றத்திலும் தனத்னு தனித்தன்மையை வெளிக்காட்டுபவர். அதனால் இந்த படத்தில் அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமே இருக்கும் என்பது நன்கு விளங்குகின்றது. அவருக்கு ஜோடியாக அனிஷா அம்ப்ரோஸ் நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் கே எஸ் ரவீந்திரா இயக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். நார்த் ஸ்டார் என்ட்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக ஷர்ராத் மாரர் தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் 2016ம் ஆண்டின் முதல் பாதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions