கப்பார் சிங் 2 பாடல் பதிவு ஆரம்பம்!

Bookmark and Share

கப்பார் சிங் 2 பாடல் பதிவு ஆரம்பம்!

கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் கப்பார் சிங் 2 படத்தின் இசைப் பதிவு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான வேலைகளை படத்தின் இயக்குனர் ரவீந்திராவும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் சென்னையில் உள்ள தேவிஸ்ரீபிரசாத்தின் ஸ்டுடியோவில் ஆரம்பித்துள்ளனர். 

கப்பார் சிங் 2 படம் ஆரம்பமாகுமா, ஆகாதா என டோலிவுட்டில் கடந்த சில வாரங்களாகவே சர்ச்சை எழுந்து வந்தது.  இந்த மாதம் 29ம் தேதி இப்படத்தின் பூஜை நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் படத்தின் பாடல் பதிவு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கு முன் பவன் கல்யாண் நடித்த அத்தாரின்டிக்கி தாரேதி படத்திலும் தேவிஸ்ரீ பிரசாத் பிரமாதமான பாடல்களைக் கொடுத்திருந்தார்.

இந்தக் கூட்டணி மீண்டும் ஹிட் பாடல்களைத் தரும் என டோலிவுட் வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளன. 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions