ரசிகர்களுக்கு கானா பாலா கொடுத்த அதிர்ச்சி

Bookmark and Share

ரசிகர்களுக்கு கானா பாலா கொடுத்த அதிர்ச்சி

ரஜினியில் ஆரம்பித்து அட்டக்கத்தி தினேஷ் வரை பலருக்கும் பாடிவிட்டார் கானா பாலா. இவர் பாடினாலே ஹிட் தான் என்று கூறும் நிலை உருவாகிவிட்டது.இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை சமீபத்தில் பாடி அதை கானா பாலா வெளியிட்டுள்ளார்.

மேலும், இனி சினிமா பாடல்களே பாட மாட்டேன் என கானா பாலா முடிவெடுத்துள்ளாராம், இவை ரசிகர்களுக்கு கண்டிப்பாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.ஆனால், இனி சமூக அக்கறை கொண்ட பாடல்களை மட்டும் பாடி தனி ஆல்பமாக ரிலிஸ் செய்வாராம்.


Post your comment





Related News
அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.!
பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்.!
மனைவியையும், குழந்தையும் தீயிட்டு கொளுத்த முயன்ற காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே!
`அர்ஜுன் ரெட்டி' படத்தில் துருவ் ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்
உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன்? - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.!
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
ச்சீ..பிரபல முன்னணி நடிகையின் முன் காம கொடூரன் செய்த வேலை.!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions